கனடா காப்பர் அரசின் தமிழ்விரோதத்தை கண்டித்து ஒரு காணொளி

இது யூரியுபினால் நீக்கப்பட்டதனால் வேறு தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றோம்

conservative canada party racist ad human... by tamilthesiyam
கனடிய கொன்சவேற்றிவ் கட்சி தமிழர்களின் மீது ஆரம்பம் முதல் இனவாதத்தை காண்பித்து வருவது அறிந்த விடயம்
மீண்டும் அதை வேறு வடிவில் மாற்றி யூரியூப்பில் இட்டிருக்கின்றோம் இது எவ்வளவு நேரம் இருப்பது என்பது இல் எம்மீதான எதிர்பிரச்சாரத்தை முறியடிப்போம் வாரீர்உங்கள் வாக்கிலும் பின்னூட்டல்களிலும் தான் தங்கியிருக்கின்றது

Comments