காங்கிரஸ் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவும் ஊடகவியலாளர் அய்யநாதன்

தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்கிறார் தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் அய்யநாதன்

நன்றி: அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

tamilnadu election.mp3 - 

தி.மு.க விற்கு ஓட்டு போடாதீங்க


காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக்கும் ஓட்டுப் போடாதீங்க...

போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக வேறு யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நமது திட்டமாக இருக்க வேண்டும்.

அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்

இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை

திருமா இது தகுமா?
உரக்கச் சொல்வோம். காங்கிரசுக்கோ, திமுகவுக்கோ , ஒட்டு போடக்கூடாது; போட மாட்டோம்.
ஈழ ஆதரவுக் குரல்களும் வரப்போகும் இந்தியத் தேர்தலும்
காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்'' இயக்கம்!
ஈழத்தமிழர்காதில்பூசுற்றும்ராமதாசும்கருணாநிதியும்,

Comments