புலம்பெயர் தமிழர்களின் கைகளில் தங்கியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் வெற்றி வாய்ப்பு

ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களின் விருப்பாகவும் தெரிவு சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்..

ஆனால் இங்கு செய்யப்படும் பரப்புரைகள் தாயக உறவுகளுக்கு போய்ச் சேரவாய்ப்பில்லை .

தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி தாயகத்தில் உள்ள ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது அதனால் இங்குள்ள உறவுகள் தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் மட்டுமே

எங்களின் விருப்பான தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனியின் வெற்றிக்கு வழிவகுக்கும்


சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்..


த.தே.ம.முன்னணிக்கே எமது ஆதரவு - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு


"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" தமது ஆதரவை வழங்குவதாக, பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையும், அதிலுள்ள விபரங்களும்...

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் "கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்" அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது....


எதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக...

த.தே.ம.முன்னணிக்கே எமது ஆதரவு - நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், தமிழீழமக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய தார்மீகப்பொறுப்பை வரலாறானது, களத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமும், புலத்தில் புலம்பெயர்ந்த தமிழீழமக்களிடமும் ஒப்படைத்திருந்தது. ஆனால், களத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது அதிலிருந்து விலகி... மேலும்....

த.தே.ம.முன்னணியை ஆதரிப்போம் - பிரித்தானிய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்


சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறப்போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பின்னர் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்த பின்னர் நடைபெறும் இத்தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்காக பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ்...

தமிழ் மக்களின் அரசியல் எண்ணங்களை எடுத்துச் செல்பவர்களுக்கே வாக்களியுங்கள்


தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணத்துடனும், அவர்களின் விடுதலை நோக்கிய பாதையை சிறீலங்கா அரசியல் முறையைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லவும், அதேநேரம், தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் இவ்வாறான அரசியலைப் பயன்படுத்தி காலங்காலமாக இழைத்து வரும் பின்னடைவுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் இருக்கவுமென...

"த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு


"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள...

நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம்!


முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. தமிழர்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரம், மொழி,...

இத்தாலி தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் சைக்கிள்சின்னத்திற்கு வாக்களியுங்கள்

தாயகத்தில் சிங்களஅரசின் கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித்தவிக்கும் எமது உறவுகளிற்கு இன்று இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலட்சியப்பாதையில் இன்றுவரை தேசிய உறுதியுடன் பயணிக்கும் கட்சியான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினை ஆதரித்து வெற்றி செய்வதுதான். இவர்கள் மட்டும்தான் புலத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் எமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள். எனவே எமது தாயகத்து உறவுகள் உணர்வு பூர்வமாக செயற்பட்டுசைக்கிள்சின்னத்திற்கு...

சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் - பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு


தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் சார்பாக சைக்கிள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டு போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. செல்வராசா கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எமது அடிப்படைக்கொள்கையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு அன்று தொட்டு இன்று வரை எமது...

Comments