நாடு கடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கு உருத்திரகுமார் கேபி பிரதிநிதிகளுக்குமிடையில் நடந்து வந்த இழுபறிகள் உருத்திராவின் சர்வதிகார எதேச்சைத் தனத்தினால் இரண்டாக உடைந்து விட்டது
---------------------------------------------------------------------------
புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை சட்டவிரோதமாக வெளியேற்ற போவதாக நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் எனக்கூறப்படும் பொ. பால்ராஜன் காலக்கெடுவொன்றை வெளியிட்டிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசின் கோட்பாட்டை ஏற்று தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அவையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் கோட்பாட்டிற்கான உறுதிமொழியை எடுத்திருந்தனர்.
ஆனால் அவையில் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டவிரோத யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் மீண்டும் உறுதிமொழி எடுக்கவேண்டும் அல்லது அவர்களை வெளியேற்றப்போவதாக மிரட்டல் விடப்பட்டிருந்தது. சனநாயக விழுமியங்களுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிரதிநிதிகளே நாடு கடந்த தமிழீழ அரசவையின் சனநாயக அணியை இன்று உருவாக்கியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசவையின் சனநாயக அணியினரால் இன்று வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் சனநாயக அணியின் உருவாக்கத்தின் அவசியத்தையும் அணியின் கட்டமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசவையின் சனநாயக அணியின் அறிக்கை
இது குறித்து அண்மையில் அதிர்வு, நெருடல் இணையங்களில் மக்களால் எழுதப்பட்ட பின்னூட்டல்களை இங்கு தருகின்றோம்
---------------------------------------------------------------------------------
சி.சந்திர மௌலிசன் இலண்டன் பிரித்தானியா 06/03/2011 11:53 am
இந்த பிரச்சனையில் ஆட்களைப் பார்க்காமல் விடயத்தை நாம் பார்க்க வேண்டும் .
இது யாப்பு தொடர்பான விடயம்.
நாடுகடந்த அரசில் 115 உறுப்பினர்கள் உள்ளனர் என்பதே விதி
சில இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை .
சில நிறுத்தப்பட்டுள்ளன .
115 உறுப்பினர்களையும் தெரிவு செய்த பின்
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பேர்
ஏற்றுக் கொள்ளும் யாப்பை கொண்டு
வருவதில் ஏன் திரு உருத்துகுமாரும் மற்றவர்களும் உடன்படக் கூடாது
அது தானே உண்மையான ஜனநாயகம்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய் நடந்தால் எல்லாம் தீரும்
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய் நடந்தால் எல்லாம் தீரும்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய் நடந்தால் எல்லாம் தீரும்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய் நடந்தால் எல்லாம் தீரும்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய் நடந்தால் எல்லாம் தீரும்
68 என்பது 115 இன் மூன்றில் இரண்டு இல்லையே
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
68 பேரும் 68 கதை கதைக்காமல் ஜனநாயகமாய்
115 இல் மூன்றில் இரண்டுபேர் அங்கீகரிக்க யாப்பு இயற்றி
நடந்தால் எல்லாம் தீரும்
mayuran 06/03/2011 11:52 am
மக்களால் தேர்வு செய்தவர்களை திரும்ப அழைக்க வழி இல்லையா.
SURESH DUBAI 06/03/2011 11:49 am
this is a very very bad news for tamil peoples,we are all think that TRANSNATIONAL TAMIL EELAM GOVERMENT will be the next step for getting the TAMIL EELAM but these 33 members is the only problem makers,these 33 peoples are TAMILANS or SHINHALAS???????? i request you all our brothers and sister be UNITY and try to get TAMIL EELAM as soon as possible,dont be act as a 2 group,3rd group PLZ............PLZ............DONT FORGET WE ARE ALL TAMILANS ........KEEP IT ALL IN MIND PLZ
kiven 06/03/2011 11:46 am
தமிழ் மக்கள் ஒரு தலைமை இல்லாது என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமேல் இருந்த நிலையில் பிறந்த குழந்தை தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு.
ஆனால் எமது தேசியத்தோடு உண்மை ஓடு நிற்பவர்களோடு தமிழ் மக்கள் எப்போதும் நிற்பார்கள் அது நா.க.அ தலைவரும் சரி மாந்திரிகளும் சரி.துரோகிகளை மக்கள் இலகுவில் கண்டறிவார்கள்.அப்படி கண்டறிந்தால் கருணாவுக்கு லண்டனில் நடந்ததே அவர்களுக்கும் நடக்கும் இது உறுதி..
விசாகன் 06/03/2011 11:31 am
"அதிர்வு" மேற்கொள்ளும் கருத்துக்கணிப்பு கூட ஒரு அளவுகோலாக பயன்படும். இதனை அந்த மூன்று ஜனநாயக சிறுவர் சிறுமிகளுக்கும் அனுப்புங்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளை குழப்பும் நபர்களே! முன்நாள் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினரே! அதிகார ஆசை பிடித்த பொறுப்பாளர்களே! தயவு செய்து சிங்களவன் செய்ய நினைப்பதை நீங்களும் செய்ய வேண்டாம். தற்போதைய சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசினை பலவீனமடைய செய்வது ஒட்டுமொத்த தமிழர்களை பலவீனமாக்கும் செயலுக்கு சமம். ஜனநாயக சிறுவர் சிறுமிகளே! பின்னால் நின்று முண்டு கொடுக்கும் முன்னாள் விடுதலை தொண்டர்களே! இன்னும் மக்களை குழப்பும் செயல் தொடருமாயின் உங்களுக்கு எதிராக வீதிக்கு இறங்குவோம் என்பதை கூறுகிறேன்.
இந்த குழப்பங்களுக்கு பின்னால் இயங்கும் பிரபல தமிழ் அமைப்பு ஒன்றும், பல நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் யார் என்று விரைவில் தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும். இங்கே பிரான்சிலே இருக்கும் "ஜனநாயக சிறுவர்களுக்கு" நோர்வே, லண்டன், கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் சிலர் வழங்கும் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து சுவிஸ் நாட்டில் செயல்வடிவம் கொடுக்கப்படுகிறது.
kunam 06/03/2011 10:35 am
thamilarkalukku ippa irukkira ora nampikkai naadukadntha arasuthan athaium ippadik kevalappaduthamal otumaiyaka irunkal,appoluthuthan irukkum micham meethee endalum kapathalam.
ராஜ் சுதன் 06/03/2011 10:29 am
நண்பர்களே , இந்த முப்பது மூன்று பெரும் செய்வது மிகப்பெரிய தவறு. இங்கே சத்திய பிரமாணம் எடுப்பது " தமிழீழ இறமைக்கு" எதிராக செயற்ற்பட மாட்டோம் என முதலில் உறுதிபடுத்தவே . இதை எடுத்து விட்டுதான் மீதி பற்றி விவதிக்கவேண்டும். இது எங்கள் குழந்தை , நாங்கள்தான் வளர்க்க வேண்டும். குழந்தை தடுக்கி விழுந்தால் சரி என்று தட்டி விட்டு மீண்டும் நடக்க முயற்சிப்பது இல்லையா ? தவறுகளை இழுத்து இழுத்து மீண்டும் மீண்டும் கூறுவது , நியமிக்க பட்ட பதவிகளை வாபஸ் பெற சொல்வது எல்லாம் தவறு. இது நாடு கடந்த அரசின் நம்பிக்கை தன்மையை பாதிக்கும் .
இந்த முப்பது மூண்டு பெரும் நாட்டுக்கு சேவை செய்ய முன்வரட்டும் ! வேறு பல அலுவல்கள் உண்டு செய்ய . அதை செய்யட்டும் . வாக்களித்த எங்களுக்கு கதை கூறாமல் முதலில் செய்டபடுங்கள் !
நாடு கடந்த அரசுதான் தமிழீழ போரின் அடுத்த வடிவம் !
suman 06/03/2011 10:24 am
இப்ப என்ன இந்த 33 பேருக்குள்ள 2 பேருக்கு அமைச்சு பதவி கொடுத்தா யாப்பை ஏற்றுக்கொள்ளுவினையோ ? என்ன அரசியல் இது, எங்க நிக்கிறம் ? தலைமை இல்லை எண்டதை நல்லாக் காட்டிறியள், நோர்வேயில இருந்துதான் எல்லாத் தலைவலியும் ஆரம்பிக்குது கண்டியளோ..
நான் அறிந்த விடயம் வெளியுள்ள 33 பேரும் ருத்திரகுமாரிடம் 10 அம்சக் கோரிக்கைவைத்து அதற்கான பதிலை தெரிவிக்கவேண்டும் என ஒரு கடிதம் அனுபியுள்ளனர் அதற்கு பதில் எழுத முடியாமல் அவர்கள் இந்த 33 பேரையும் காலக்கெடு விதித்து விலக்கபோவதாக அறிவித்துள்ளனர். முதலில் அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கூறி விட்டு நடவடிக்கை எடுபதுதானே சரியான விடையம். நீங்கள் சொல்வதெல்லாம் கேட்க மக்கள் என்ன ஏமாளிகளா? 33 பேரும் நியாஜத்துக்காக போராடுகிறார்கள் என்பதே எனது முடிவு
முத்தமிழ் 06/03/2011 02:03 pm
தமிழக அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டீர்கள் போங்கள். மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட பின்பும் "நான்" தான் என்று நிற்கிறீர்களே என்றுதான் ஒற்றுமையாக இருக்கபோகிறீர்களோ! தலைவனாக ஆசைப்படிகிறீர்களே தவிர அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள மறுக்கீறீர்கள்...அங்கே மக்கள் துன்பப்பட்டுகொண்டிருக்கிறார்களே எப்படியப்பா இன்னும் உங்களுக்குள் அடித்துகொண்டிருக்கிறீர்கள்...இணையம் நடத்துவோர் ஒருவர் மீது ஒருவர் சகதி வாரி வீசுவது சமீபகாலமாக அதிகம் நடந்துகொண்டிருக்கிறது தமிழ் இணையங்களில்...இதையெல்லாம் குறைத்துகொள்ளலாம்...
ஆதவன் - பிரித்தானியா- 06/03/2011 01:49 pm
பிரதமர் முதலில் யாப்பை திருத்தி விட்டு பிறகு அதை வாக்கெடுப்புக்கு விட்டு மூன்றில் இரண்டு பேர் ஏற்றுக் கொள்ளும் யாப்பை கொண்டு வருவதில் ஏன் திரு உருத்துகுமாரும் மற்றவர்களும் உடன்படக் கூடாது அப்படி தெரிவு செய்த யாப்பின் மீது எல்லா உறுபினர்களையும் சத்தியபிரமாணம் செய்ய சொல்ல வேண்டியதுதானே. யாப்பு பூரணப்படுத்த படாமல் எப்படி சத்தியபிரமாணம் செய்ய முடியும் நீங்கள் கூறுவது போன்று சத்தியபிரமாணம் செய்து விட்டு உள்ளே இருந்து தட்டி கேட்ட வேண்டுமெண்டு ஏன் யாப்பை சரி செய்து விட்டு வெளியில் உள்ள 33 பேரையும் கூப்பிட ஏன் பிரதமர் தயங்குகிறார் நீங்கள் அப்படியும் கேட்கலாம்தானே. தாங்கள் ஜனநாயகத்தோடு நடக்காமல் எப்படி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கமுடியும்
Ram 06/03/2011 01:35 pm
Some of this members they don't care bought Tamil people they do care bought the money like Easan Kulasekaram and Thiruselvam from Canada ,This people are working with srilankan government so be care full.easan kulasegaram no one fraud in Canada if you want to know more bought him we can give you
theepan 06/03/2011 01:18 pm
nan intha nadu kadanth tamil illathien activity ellam pairkeran ethavathu oru perochanmie cheithairkala,nadu kadanth thalmil velipaddie thanmjaie kanavile,thalivari nokee athripejalikalal munvikapadum kelvekaluku srjana pathil illai,ithil irrukum sela members still kp udan thodairpu yathirukerkal.
important vedajam thecheja thalavare mathipu mathipu allipathaka therijaville
selarin veru verupuk eirpa chejair padkerirkal.
please beging strong akka and nampikajakavum illamal enaenru tamil illathie addivatu think panukal,
வல்லை வசீகரன் 06/03/2011 01:10 pm
தனி தமிழீழம் என்பது தனி மனித போராட்டம் அல்ல. இது ஒட்டு மொத்த தமிழினமும் சுய நிர்ணயத்தோடு போராட வேண்டிய ஒரு இக்கட்டான கால கட்டம், மட்டும் அல்ல இறுதிக்கட்டம். இது ஆய்த போராட்டம் அல்ல, அறிவு ரீதியான போராட்டம், அறிவை பயன்படுத்தி செயற்படுவார்கள் என்ற அடிபடியிலே நாம் அனைவரும் ஒன்றிணைத்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அங்கீகரித்தோம்.வாக்களித்தோம். அரசுக்கான அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த தேர்தலின் போதே நடந்த அடாவடி அட்டூழியங்கள் , தடைகள் பற்றி யாவரும் அறிந்ததே. இதையும் தாண்டி நாம் நிறுவிய இந்த அரசை முறியடிக்க பாரிய அனாம சக்திகள் மிக முன்முரமாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இது தெரிந்தும் நன்கு அறிந்தும் உணர்ச்சி அற்ற சிலர் தவறான பாதைக்கு செல்வதியே விரும்புகின்றனர். தப்பு இளைத்தவர்கள், இனியாவது திருந்தாவிடில், அவர்களுக்கும் விடிவில்லை. தமிழ் இனத்துக்கே விடிவில்லை. எதிரியை மன்னிப்போம். துரோகியை அடித்து அடியோடு நசுக்குவோம்.
suthanrajh 06/03/2011 12:39 pm
திரு உருத்திரகுமார் அவர்கள் தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, போல்உள்ளது அவர் நினைத்திருந்தால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த 33 பேருடன் பெருந்தன்மையாக கதைத்து நிலமையை அடுத்த நாளே சீர் செய்திருக்கலாம் ஆனால் பதவிமட்டுமே அவரதுகுறிக்கோள் போல் உள்ளது.
sivakumar swiss 06/03/2011 11:59 am
anpana uravukale iniyavathu nam onrupaduvom ethu kalathin kaddayam singala veriyan nammai parthu sirikka edam kodatheerkal ethuvajinum pesitherunkal tamilarkal manathil veruppu eartppaduthathirkal eni elappathukku onrum ellai
#
Anpu wrote on 26 February, 2011, 5:23
aiyo aiyo…sinnappillai thanama irukku. I think Hon. Mr. Rudra is very smart and i am sure he knows what he is doing. Please don’t waste our time by posting stupid nonsense here. Your title to this article is misleading, please correct yourself.
#
Nerudal.com wrote on 26 February, 2011, 8:04
அன்பு.
நீங்கள் சொல்வது சரி. தங்கள் கருத்துக்கு அமைய தலைப்பை மாற்றியுள்ளோம்.
#
mortin wrote on 26 February, 2011, 10:35
மாண்புமிகு,ருத்ரகுமாரன் அவர்களிடம்
… வேகம் போதவில்லை வருத்தம் தான்…என் போன்றவர்களின் இதயத்தில் வலிகள் அதிகம்…எனவே வேகத்தை எதிர்பாக்கிறோம்… எங்கள் மீதும்.. தவறுகள் இல்லை…அதே நேரத்தில்… எதார்த்த நிலையினையும் அறியாத அறிவிலிகள் அல்ல நாம்… எந்த நிலையிலும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசு… சிறு பாதிப்பிற்கு கூட இலக்காக கூடாது…விமரிசனங்கள் தவறு இல்லை…ஆனால்… விரிசல் என்றால் அது மாபெரும் பாவம்… தமிழனின் சாபக்கேடே..ஒற்றுமை இன்மை என்பது தான்….இனிமேலாவது உணர்ந்து செயல் படுவோம்…உங்கள் கால்களில் கும்பிட்டு கேட்கிறேன்…. …
#
karikalan wrote on 26 February, 2011, 11:50
உள்ளே நுழைந்த பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசினை அழிப்பது என்கிற திட்டத்துடனே தான் இது போன்ற சதிகாரர்கள் தேர்தல் மூலம் உள்ளே நுழைந்தார்கள். ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தல் பித்தலாட்டங்கள் குறித்து அந்த நாட்டில் நீண்ட காலம் இருந்து, தங்களைத் தாங்களே இயக்கம் என்று சொல்லிக்கொண்டு ஆண்டாண்டுக்காலமாக மக்களை ஏமாற்றி வந்த எத்தர்கள் குறித்து, தலைமை அமைச்சர் உருத்திரக்குமரன் அவர்களுக்கு நான் தெளிவு படுத்தியிருந்தேன். தமிழ்நாட்டில், தான் மட்டுமே ஈழவிடுதலைக்கு யாரும் செய்யத்துணியாத ஈகத்துடன் செயலாற்றுவதாகப் பீற்றிக்கொள்ளும் தலைவர் ஒருவர் உருத்திரக்குமரன் அவர்களுக்கு ஒரு நிபந்தனை வித்தித்தாராம்; அது என்ன தெரியுமா? கேபி குறித்து உருத்திரக்குமரன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை வெளியிட வேண்டுமாம். அவர் அப்படிச் செய்தால், தாம் அவருடைய தலைமையில் உருவாகி இயங்கிக்கொண்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவு தெரிவிப்பாராம். இவர் போன்ற எத்தர்களுக்கும், உள்ளே நுழைந்து நாடு கடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் பேர்வழிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? எது எப்படி இருப்பினும், திரு. உருத்திரக்குமரன் அவர்கள் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசு முனைப்பாகச் செயற்பட்டு தாம் கொள்கையில் முன்னேறிச்செல்லும் என்பது உறுதி. தமிழ்நாட்டு மக்களிடத்தே நாங்கள் மேற்படி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து இடைவிடாது பரப்புரை செய்வோம் என்று உறுதி கூறிக்கொள்கிறோம்.
#
mathi wrote on 26 February, 2011, 12:41
தமிழினம் தமது உரிமையை பெற இதுவரை யாரை நம்பி இருந்தார்கள் என்பது முக்கியமானதல்ல தற்போது எதனை உள்வாங்கி உள்ளார்கள் என்பதை குறிப்பிட்ட ஒருசிலரால் தடுத்திட முடியாது . ஆனால் இன்று நேற்றல்ல இந்த ஊழல் நிலையே எம்மையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் அழித்தது என்பதே உலகறிந்த உண்மை . அதனால்தான் இன்றும் விடுதலைப் போராட்டத்தின் நியாயமும் எழுச்சியும் எதிர்பார்காத அளவு மேலோங்கி உள்ளது. அதனை யாரும் காலம்காலமாக கையாள எதிர்பார்த்தது தப்பு உண்மைகள் உறங்குவது இல்லை. எதிர்காலம் நா.க.த. அரசாங்கத்தை வழிநடத்தும் விளித்திருந்தால் விபரீதங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
#
Shan Nalliah,Gandhiyist Norway wrote on 26 February, 2011, 14:49
இக்குழுவின் மூல நோக்கம் என்ன எனக் கூறமுடியுமா! ஏன் இப்படி செயல்படுகிறார்கள்..!!!
#
Praba Nila Transport wrote on 27 February, 2011, 10:08
எசன் குலசேகரம்பிள்ளை ஒரு வெரி குட்டி. இவன் காசு குடுத்தால் என்ன கேவலமான விளையும் செய்வான். பழைய ப்லோடே காரன். ஹி டோஎஸ் நாட் வொர்க். ஹி இஸ் எ லுசேர்.
#
PRAVINKUMAR wrote on 27 February, 2011, 10:39
தமிழனுக்கு துரோகி தமிழன் தான்…..பரவாயில்லை …துரோகிகளுக்கும் சேர்த்தே போராடுவோம் …..நம்மை போன்ற தமிழர்கள் இருக்கும் வரை நம் இனத்திற்கு எதிராக எமன் நின்றால் கூட அவனையும் எதிர்போம்…. தொடரட்டும் நம் இனத்திற்கான உங்கள் பணி ……தொடரும் உங்களுடன் எங்கள் பயணம் …….நன்றி ……
#
ponniah wrote on 27 February, 2011, 15:48
தலைவரின் பேச்சு வெகுவிரைவில் ஒரு வீடியோ மூலமாக வர இருக்கிறது. அதில் யார் கள்ளர்யார் துரோகிகள் என்று சொல்ல இருக்கிறார். அப்பொழுது உருத்திரகுமரனை அடையாளம் கானுவீரிகள்
#
குமார் தமிழீழம் wrote on 27 February, 2011, 16:26
தேசியத்தின் கொள்கையில் இதயசுத்தியுடன் நின்று இன்றும் உழைக்கும் செயற்பாட்டாளர்களால்தான் முள்ளிவாய்காலுக்கு பின்பும் தமிழீழ போராட்டத்தின் தியாகம் காப்பாற்றப்பட்டுள்ளது இல்லையென்றால் தமிழீழதேசியத்தலைவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருப்பார்கள் இந்த நாடுகடந்தவர்கள்.
#
augustin metha wrote on 27 February, 2011, 20:44
அமெரிக்க உதவுகிறது உருத்திரனுடைய குமாரனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது என்று சொல்லும்போதே அங்கு என்ன நடக்கிறது அக்கினியின் மகன், இல்லை, உருத்திரகுமாரன் யாருடைய தாளத்துக்கு நடனமிடுக்ராறேன்பது தெளிவாகபுரிகிறது. அமெரிக்காவின் வரலாறும் அவர்கள் செயல்ப்பாடுகளும் பற்றி நன்கறிந்தவர்கள் விஷயத்தை உடனேயே விளங்கிக்கொண்டிருப்பார்கள், ஆனால் பாமரத்தனமாக தேசியவிடுதலையை நேசிப்பவர்கள் மற்றும் தேசியமேன்று கவலைகொள்ளது கே பி மற்றும் உருத்திரபுத்திரன் போன்றோரிர்ன் நண்பர்குழாம் போன்றவர்களுக்குத்தான் இதை ஒரு பொருட்டாக எண்ணத்தோன்றும். தேசியத்தலைவர் தேசியத்தலைவர் என்று (தமிழ்நாட்டில் “அண்ணா அண்ணா ” என்ருசொலி தெர்தல்வெற்றிகொள்ளும் திராவிடம்பெசும் கட்சிகல்போல்) சொல்லி வாழும் நாடுகடந்தவர்கள் தேசியத்தலைவர் மற்றும் அவரால் நெருக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தியாகதீபம் திலீபன் போன்றவர்களால் நேரடியாகவும் வெளிப்படையாகவும் எதிர்க்கப்பட்ட சந்தேகிக்கப்பட்ட இந்தியாவின் RAW அமைப்பின் அழைப்பேற்று அனுகுசென்று பேசியது மற்றும் அந்த அமைப்பின் உத்தரவுகளுக்கினங்க தமது செயல்ப்பாடுகளை மாற்றியமைப்பது போன்ற காரியங்களுக்கு விலகம்தரத்தயாராக உள்ளார்களா? இதிலிருந்து நாடுகடந்தவர்கல்தான் தமிழீழ இலட்சியத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.
#
balu wrote on 27 February, 2011, 21:34
இனி ஒருபோதும் எம் இன பெண்கள் நடு றோட்டில் நிர்வாணமாக கெடக்கக்கூடாது
#
Theevaan wrote on 27 February, 2011, 21:45
நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதியாக, மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், நாடுகடந்த அரசாங்க விதிகளுக்கு அமைய செயற்பட்டு. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். நாடுகடந்த அரசாங்க விதிகளை மதிக்காமலும், சத்தியப் பிரமாணம் எடுக்காமலும் முரண் பிடிப்பவர்களை மக்களை ஏமாற்றுபவராகவே கருதவேண்டும். இவர்களை விலக்கி வைப்பது நாடுகடந்த அரசுக்கு நல்லது. இப்படியானவர்கள் காலங்கடந்து சத்தியப் ப்pரமாணம் எடுக்காமல். தாங்களாகவே முன்வந்து கௌரவமாக விலகுவது மதிக்கக்கூடியது. எனிமேல் சத்தியப் பிரமாணம் எடுப்து தவறான உள் நோக்கம் கொண்டதாக அமையும்.
#
santhi wrote on 27 February, 2011, 22:02
இதை உருவாக்கியதற்காக திரு . பத்மநாதன் அவர்கள் சிறையில் இருந்தாலும் அந்த உருவாக்கம் தடையாக வில்லை காரணம் தனிப்பட்டவர்களின் இழப்பால் என்றும் இதை தடைப்படுத்த முடியாது. என்பதை மக்களாகி நாமும் புரிந்து கொள்ள வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது நிகழ்சிகள் ஊரவலம் நடத்த அங்கீகரக்கப்பட்ட அமைப்பு மட்டுமல்ல அதன்செயற்பாடு அரசியல் நிர்வாக கட்டமைப்பு சர்வதேச தமிழ்மக்களின் இன்றைய தேவை மக்களால் மக்களுக்காக தேர்தல் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான அரசியல் யாப்பை கொண்டு தயாரிக்கப்பட்டது . சமாதான கால விடுதலைக்கான தொடர்ச்சி இதில் மாறுபட்ட கருத்தாக எதையும் யாரும் இந்தியா உட்பட சர்வதேசமளவில் கூற முடியாது. இது சிலரின் எதிர்பார்ப்புக்கு தடையானதே ஒளிய தேசிய விடுதலைக்கு தவறானது அல்ல. இதன் விளக்கம் பலபக்கங்களை கொண்டது குறுகிய வடத்திற்குள் இருக்கும் அமைப்பிற்கானதல்ல.
#
JASMINE wrote on 28 February, 2011, 1:08
பொன்னையா அவர்களுக்கு , நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தேசியம் தேசியம் என்று மக்களை குழப்பியவர்கள்
தலைவரின் குரலில் பேசி ஏமா போகிரர்கள் என்று சொல்லுகிறீர்களா? தை மாதத்தில் இருந்தே அரசியல் போராட்டம்
புலம் பெயர் நாடுகளில் நடக்க வேண்டும் என்பது எமது தலைவரினதும் அவர் சர்ந்தவர்களினதும் வேண்டுகோள்.
என்ன ஒன்று தேசியம் தேசியம் என்று மக்களை குழப்பியவர்களிடம் கேட்கப்படவில்லை. வன்னியில் இருப்பவர்களுக்கு
இவர்களைப்பற்றி புரிந்ததால் அரசியல் போராட்டம் புலம் பெயர் நாடுகளில் நடத்துவதர்ர்க்கு உண்மையான தமிழ் ஈழ
தேசப்பற்றுக் கொண்ட புத்திஜீவிகள் கொண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு நா .க .த.அரசாங்கத்தின் பிரதமரை தலைவராக
கொண்டு புத்திஜீவிகள் குழு செயல்பட்டது .
augustin metha அவர்களுக்கு, 1 அமெரிக்கா திரு உருத்திரகுமரனுக்கு உதவி செய்வதை உங்களுக்கு அமெரிக்க காங்கிரஸ்
காரர்கள் அறிவித்தார்களா அல்லது அமெரிக்க செனேட் காரர்கள் அறிவித்தார்களா? 2 .
இந்தியா செல்பவர்கள் எல்லாம் இந்தியன் RAWவுடன் தொடர்பு வைக்க மட்டும் தான் போவார்கள் என்றால்,
எம்மிடம் பணத்தை பெற்று வன்னிக்கு அனுப்பியவர்கள், தேசியத்துக்கு வேலைகள் செய்த பலர் இந்தியா சென்னை, கேரளா என்று பல இடங்களுக்கு
மே 2009 முன்பே சென்று வந்தார்கள். அவர்கள் எல்லாம் இந்திய RAWவை சந்தித்து வந்து RAWவின் நிகழ்ச்சி நிரலைத்தான்
செயல்படுத்தினார்களா ? எமக்கு இருக்கும் கடைசி போராட்டம் தான் நா .க .த.அரசாங்கம் எனும் அரசியல் போராட்டம்
. நீங்கள் உதவி செய்யவிட்டாலும்
உபத்திரவம் கொடுக்காமல் இருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
#
tamilzhan wrote on 28 February, 2011, 11:17
முதலில் மலையக தமிழர்களிவும் உங்கள் தேசிய இனமாக கருதுங்கள் அன்று சிங்களவனோடு கை கோர்த்து கொண்டு அன்றய அரசுடன் இணைத்து மலையக தமிழர்களை பிரஜா உரிமை பறிக பூர்விக தமிழர்கள் அதரவு அளிதிர்கள் அன்று இந்த மக்களும் உங்களை பார்த்து தாய் தமிழ் இனமே என்று கதரை இருப்பார்கள்
இன்று தமிழ் நட்டு மக்களை பார்த்து நீங்கள் கதைப்பது போல அன்று இம் மக்கள் குரல் உங்கள் காதுகளில் விழ விளைய
இன்று தமிழ் நட்டு தமிழர்கள் எப்படி உங்களுக்கு குரல் கொடுக்க முடிவும் மலையக தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகம் மனதில் இருந்து நீங்க விலை
#
ஈழமாறன் wrote on 28 February, 2011, 12:35
நாடு கடந்த அரசை கவிழ்க்கச் சதியா அல்லது தமிழர்களைக் கவிழ்க்க நாடு கடந்த அரசு சதியா ?
மக்கள் உறுப்பினர்களை நீக்கி விட்டு தமக்கு வேண்டிய கேபி வருடிகளை அதாவது தோற்றுப்போனவர்களை மீண்டும் கொண்டு களம் இறக்கப்போகின்றார் உருத்திரா
நாடு கடந்த அரசின் இரண்டாவது அமர்வில் நடந்த குளறுபடிகளின் பின்னர் யாப்பில் திருந்தம் வேண்டி பலராலும் அனுப்பப் பட்ட பரிந்துரைகள் எல்லாம் குப்பையில் போடப்பட்டது ஏன் ?
அப்படி அனுப்பட்டவைகள் இனி பகிரங்கமாக ஊடகங்களில் பிரசுரிக்கப்படாமையால் இவர்கள் இப்போது நல்லவர்கள் போல் வேடம் போடுகின்றார்கள்
இத்தனைக்கும் உருத்திரகுமார் ஏன் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை ?
அதுவே பித்தலாட்டம் முறையில் தான் உருத்திரா பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்
சரி முன்பெல்லாம் நெருடலில் அறிக்கை விடும் நா,க.அரசு உறுப்பினர் ஜெயக்குமார் முதற்கொண்டு யாரும் அறிக்கை விடுவதில்லை யாருடைய மின்னஞ்சலுக்கும் பதிலிளிப்பதில்லை
தமது குட்டுக்கள் வெளிவந்துவிடும் என்பதாலா ?
அதனால் தான் நாடுகடந்த அரசு தமக்கென்று ஒரு உத்தியோகபூர்வ இணையத்தையோ பத்திரிக்கையையோ இன்னும் வைத்திருக்கவில்லை
அப்படியிருந்திருந்தால் இவர்களின் குட்டு அம்பலப்பட்டு இவர்கள் எப்போதோ அந்நியப்பட்டிருப்பார்கள்
இந்தப் பாவலன் கூட அவர்களில் ஒருவர் தான் என்பது எழுத்துக்களிலிருந்து தெரிகின்றது
நாடு கடந்த அரசின் கேபி பிரதிநிதிகள் நிச்சயமாக தமிழர்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை
அப்போது இந்த ஊடகங்கள் அவர்களுக்கு துரோகிபட்டம் கட்டிவிட்டு தம்மை நல்லவர்கள் போல் வலம் வரும்
இது தான் காலம் காலமாக நடைபெற்றுவருகின்றது
கூலிக்கு மாரடிப்பது
#
Nesan wrote on 2 March, 2011, 5:26
நாடு கடந்த அரசை கவிழ்க்கச் சதியா அல்லது தமிழர்களைக் கவிழ்க்க நாடு கடந்த அரசு சதியா?
#
illamaran தமிழ்நாடு wrote on 2 March, 2011, 21:46
1983 லிருந்து இலங்கை பிரச்சனையை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். அதுவும், பிரபகாரனை போற்றும் , பெருமையாக நினைக்கும் தமிழர்களின் நானும் ஒருவன். தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்று 1985 ல் இருந்து இறைவனை நான் வேண்டி கொள்கிறேன். முதலில் இருந்தே நான் கவனித்து வருகிறேன், தமிழர்களின் நடுவே ஒற்றுமை கிடையாது, அது முழக்க உண்மை, இது தமிழக தமிழர்களுக்கு சிறிதளவே பொருந்தும், ஆனால், ஈழ தமிழர்களுக்கு முழுவதுமாக பொருந்தும். அது மிதவாத அரசியல் வாதிகளிடமும் சரி, போராளி குழுக்களிடையேயும் சரி, சாதாரண மக்களிடையேயும் சரி. ஈழ தமிழர்களே நான் இப்படி சொல்வதால் , என் மீது வருத்தம் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, துரோகிகள் அதிகம் நிறைந்துள்ள இடம் அது ஈழ தமிழர்கள் நடுவே தான் இருக்கும். நமது தமிழர்களின் சரித்திரத்தில், வெகு சில எட்டப்பர்களையே நாம் கண்டோம். ஆனால் , ஈழ தமிழர்கள் மத்தியில் எத்தனை, எத்தனை துரோகிகள். தமிழகத்தில் இதுபோல் ஒற்றுமை இல்லாமல் இருந்தால், சிறதளவே நட்டம் ஏற்ப்பட்டிருக்கும். ஏன்என்றால் , இது இந்தியா, நாங்கள் அனைவரும் சுதந்திரமாகவே வாழ்கிறோம், அப்படி ஏதேனும் குறை இருந்தால் (மாநில உரிமை இந்தி தினிப்பு, போன்றவைகள்) ஆதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை , சில உரிமைகள் பறி போகலாம் (இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்) , ஆனால் இலங்கையை போல் உயிர் போகாது, தர நிர்னயம் இல்லை, குடியுரிமை ரத்து இல்லை (மலையக தமிழர்கள்), சிங்களவர்களின் ஆதிக்கம் இல்லை, மொழி மேல் தாக்குதல் இல்லை. இவ்வளவு, அச்சுறுத்தல்கள் ஈழ தமிழர்களுக்கு இருந்தும், இருக்கும் என்று தெரிந்திருந்தும் , ஈழ தமிழர்கள் தங்களிடைய ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் 7 கோடி மக்கள், கட்சிகள் பத்துக்குள் தான் இருக்கும், அதில் கூட 4 கட்சிகள் கடந்த 10௦ ஆண்டுகளில் தோன்றியவைகள் தான். ஆனால் 60 லட்சமே தமிழர்கள் உள்ள இடத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் , எத்தனை போராளி குழுக்கள். நம்மை கவிழ்க்க நினைக்கும் சிறிதளவே எதிரிகள் உள்ள இடத்தில் (இந்தியாவை போல்) நாம் நம்மிடையே சண்டையிட்டு கொள்ளலாம், சோர்ந்து கொள்ளலாம், சிறிதளவே பாதிப்பு ஏற்படும். ஆனால், உங்கள் உயிரை எப்போதும் எடுக்க நினைக்கும், அழிக்க துடிக்கும் ஒரு இனத்தின் (சிங்களம்) முன் நீங்கள் எப்படி இருந்திருக்க வேண்டும். பேரவலம் நடந்து முடிந்திருக்கிறது, ஒரு பெரிய இனப்படுகொலை நடந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு , புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களிடையே ஒற்றுமையின்மை. இலங்கையில் 30 தமிழ் கட்சிகள், தமிழ் இனத்துக்கு அநீதி இழைத்த , அழித்த சிங்கள இனத்துடன் கூ்ட்டு சேர துடிக்கும் ஈழ தமிழர்கள். இந்த அழகில், கருணாநிதியை இன துரோகி என்று வர்ணிப்பு வேறு. நேற்று அமேரிக்க அமைச்சர் ஒருவர், இலங்கை போர் குற்ற விசரனையை எதிர் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கூறும் சமயத்தில் லிபியா அளவுக்கு இலங்கையில் கொடுமைகள் நடக்க வில்லை என்று கூறினார். லிபியாவில் இதுவரை 300 பேர் வரை தான் இறந்திருப்பார்கள், ஆனால் இலங்கையில் 60000 தமிழர்கள் கடைசி கட்டத்தில் இறந்திருப்பர்கள், அதற்கு முன்பே நிறைய பேர் இறந்திருப்பார்கள். ஆனால் லிபியாவுக்கு அமேரிக்கா உள்பட பல நாட்டின் கப்பல்கள் மக்களை காப்பாற்ற செல்கிறது , ஐ.நா தடை போடுகிறது. ஆனால் லிபியாவை விட பல மடங்கு இறப்புகள், அழிவுகளை சந்தித்த , சந்திக்கின்ற ஈழ மக்களை , அதை செயல்ப்படுத்திய ராஜபக்சே லிபியா அதிபர் கர்னல் கடாபியை விட பண் மடங்கு கொடுமைக்காரன். லிபியாவில், ஒரு கொடுங்கோல் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் போராட்டம், ஆனால், இலங்கையில், ஒரு இனத்தையே நசுக்கிய, பாழ்ப் படுத்திய ஒரு கொடுங்கோளன். இருந்தும், அமேரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளின் போர் கப்பல்கள் லிபியாவை நோக்கி விரைகின்றன. லிபியாவில் நடப்பது ஒரு உள்ள நாட்டு கலவரம், இலங்கையில் நடந்தது , ஒர் இன அழிப்பு. நியாயமாக பார்த்தால், லிபியாவை விட, இலங்கைக்கே கப்பல்கள் விரைந்து இருக்க வேண்டும். ஏன், நடக்கவில்லை, அதற்கு காரணம், இந்தியா தான். பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த பேரழிவு நடந்திருந்தால், அமேரிக்கா இந்தியாவை மீறி சென்றிருக்கும். ஆனால் தற்போது, இந்தியா, அமேரிக்கா நெருக்கமான நாடுகள். மேலும், இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு நாடு, இந்தியாவை மீறி அமேரிக்கா எதுவும் செய்து விடாது. அமேரிக்காவை மீறி மற்ற நாடுகள் எதுவும் செய்து விடாது. சீனாவை மட்டம் தட்ட, அமேரிக்கா, இந்தியாவை அனுசரித்தே செல்லும். இதை சொல்ல காரணம், இந்தியாவை தூற்றி பயன் இல்லை, இந்தியாவை அனுசரித்தே ஈழ தமிழர்கள் செல்ல வேண்டும், இந்தியாவாலேயே, ஈழ தமிழர்களுக்கு உதவ முடியும். (இந்த எண்ணம் எனக்கு திடீர் என்று தான் இந்த கட்டுரை எழுதும் போது தோன்றியது) அதற்கு, இந்தியாவின் மனநிலை மாற வேண்டும் என்றால், இந்தியாவை தூற்றவதை நிறுத்தி கொள்ள வேண்டும். நாடு கடந்து தமிழீழ அரசு இந்தியாவுடன் நெருங்கிய நட்ப்பை ஏற்ப்படுத்தி கொள்ள வேண்டும். இலங்கைக்கு எப்போதுமே இந்தியவை பிடிக்காது. ஆனால், தங்கள் காரியம் நடக்க வேண்டும் என்பதற்க்காக, குள்ள நரி தந்திரத்தடன் எப்படி இந்தியவை தங்களுக்கு சாதகமாக பயன்ப்படுத்தி கொண்டார்கள். இந்தியாவில், காங்கிரேஸ் ஆட்சி நடக்கிறது, இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. அப்படியே பிஜேபியிடம் ஆட்சி வந்தாலும், தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிஜேபி அப்போதும், காங்கிரேஸை மீறி எதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்க திமுக, ஆதிமுக அவசியம், ஆனால் ஆதிமுகாவின் தற்போதைய தலைமை எப்போதும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை, இருக்க போவதும் இல்லை. ஆகவே, திமுக, மதிமுக, வி.சிறுத்தைகள், பாமக, நாம் தமிழர், ஏன் காங்கிரேஸில் உள்ள சிலர் கூட ஈழ ஆதவாளர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் கூற காரணம், நா.க.த.ஈ.அ ரா வுடன் பேசுகிறது, இந்தியாவுடன் இனக்கமாக செல்ல பார்க்கிறது என்று விமர்சனம் செய்வதை விட்டு விட்டு. தமிழர்கள் ஒற்றுமையுடன் இருந்து ( நம் எதிரியாக இருந்தாலும், சிங்களத்திடம் இருந்து நிரைய கற்று கொள்ள வேண்டும்) நா.க.த.ஈ.அரசுக்கு பின் நாம் நிற்போம், நிறைய நாடுகள் நா.க.த.ஈ.அரசுக்கு ஆதரவை நல்குகிறது. சமிபத்தில், தமிழ்நாட்டில் நடந்த நா.க.த.ஈ.அரசுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடந்த கூட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்தோ எதிர்ப்பு ஏதும் வராதது ஒரு நல்ல அறிகுறி. ஆனால், தமிழ் ஈழம் வென்று எடுக்கப்பட வேண்டியது அவசியம்.. அப்படி நடப்பதற்கு முன், எகிப்த் மற்றும் லிபியாவில் நடக்கும் ஜனநாயக வழி போரட்டத்தை போல் ஒரு போரட்டத்திற்கு , தமி்ழ் ஈழ மக்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். ஜனநாயக வழி போராட்டங்களுக்கு தான் சர்வதேச நாடுகள் உடனடியாக ஆதரவு தெரிவிக்கின்றது. ஒரே நேரத்தில் ஜனநாயக வழி போராட்டமும், கொரில்லா போராட்டமும் (முடிந்தால்) , அதே சமயத்தில் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழம் நாடுகளில், அவர்களால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களு்ம் தான் தமிழ் ஈழம் வென்று எடுக்க வழி வகுக்கும். தற்போது , ஈழ தமிழர்கள் தங்களுக்குள்ளே சண்டையிடாமல், ஒற்றுமையுடன் இருந்து , நாடு கடந்த தமி்ழீழ அரசுக்கு ஆதரவு வழங்குவது அவசியம்.
விரைவில் தமி்ழ் ஈழம் வெல்வோம்தற்போது நாடு கடந்த தமிழீழரசுக்கு ஆதரவளிப்போம்.தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
#
thamil wrote on 3 March, 2011, 12:29
வணக்கம்! நான் அறிந்த்தது கொஞ்சம் அறியாததது அதிகம் என்று அவைக்கு அடங்கி இங்கே சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன் !
இங்கே இளமாறன் என்ற வாசகர் சொன்ன கருத்துக்களில் ஒற்றுமை, இந்தியாவின் ஆதரவு, மற்றும் ந. க .தா ஈ. அரசு சார்ந்த்த கருத்துக்களை ஆமோதிக்கிறேன் .
மற்றது இன்று நாம் நமக்கு உரிய அமைப்பை இனங்காண்பதில் குழப்பமடைந்து உள்ளோம்
யார் நமது தேசிய தலைவரின் கோட்பாடுகளுக்கு இணங்க செயட்படுகிரார்களோ அவர்களையே நாம் பின்பற்ற வேண்டும் அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கவும் வேண்டும் இதன் அடிப்படையில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப நாடு கடந்த அரசு என்பது சரியான வழி அகவே அதற்கு ஆதரவு மட்டுமல்லாமல் இணைந்து செயட்பட்வும்வேண்டும் . தனி நபரின் தவறுகள் நமது வேகத்தை , ஒரு அமைப்புக்கு முட்டிக்கட்டையாக அமய நாம் இடந்தர்க்கூடாது .முடிவுகளில் தவறுகளிருப்பின் நாம் சுட்டிக்காட்டுவோம் .குறிக்கோள் சரியாக இருக்கிறதை ஆதரிப்போம் .எதிரிகளுக்கு துணை நின்ற வர்களை சத்தியபிரமாணம் செய அழைப்பது என்பது துரோகிகளை அழைத்து முதுகுக்கு பின்னால் வைப்பது போன்றது! அவதானம் தலைவர்களே !!!!!
துரோகிகளை இனன்கான்போம் அளிக்க நினைக்க வேண்டாம் எனபது எனது கருத்து !
இன்று நமது தேவை என்பது நமவர்களை ஒன்றிணைப்பதே !என்னைப்போல் பலர் சிதரிகிடகிரார்கள்.
வழிமாரிப்போகும் நமவர்க்கு ஒரு வார்த்தை பணத்துக்கும் பதவிக்குமாய் எதிரிகளோடு கைகொர்க்காதீர்கள் நாளை நமக்கு ஒரு நாடு கிடைத்தால் இதை விட சுகபோகம் அனுபவிக்கலாம் நிலையில்லாத இவற்றை விட நிலையான சுதந்திரம் சுகமானது உன் தலை முறை தலைநிமிர்ந்து வழுஹும் உன்னை போற்றும் .
சுதந்திரத்தின் அருமை உங்களுக்கு தெரியவில்லை ஏனென்றால் அதை தான் நாம் அனுபவிக்கவே இல்லையே ,ஆங்கிலேயனும் சிங்களவனும் தானே நமக்கு தருகிறான் சுதந்திரத்தை அளந்து !!!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !!!
#
mariadas wrote on 4 March, 2011, 16:03
யாரைத்தான் நம்புவதோ ;என் போன்ற விடுதலையை நேசிக்கின்ற சாமானியர்களுக்கு நம் இனத்தை நினைத்து அழுவதே வேலையாக இருக்கும்
Suyanalan wrote on 4 March, 2011, 21:20
நக்கீரன் அவர்களுக்கு!
நீண்டகாலமாக நாட்டின் விடுதலையின் பெயரால் மக்களிடையே ஒரு குட்டிச் சர்வாதிகாரியாக வாழ்ந்து வரும் எங்களுக்கு நாடு கடந்த அரசாங்கம் பாதிப்பை; ஏற்படுத்தப் பார்க்கிறது, ஜனநாயகம் என்ற போர்வைக்குள் யார் யாரோ புகுந்து விடுவார்கள். இதனால் எங்களின் பதவிகள் பறிபோகும். எமது வருமானமும் பாதிக்கப்படும். எமது குடும்பம் கூடப் பாதிக்கப்படும.; மக்கள் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்பார்கள். எங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் மேடை ஏறுவார்கள். நியாயம் கேட்பார்கள். நாங்கள் நினைத்தவர்களை மேடை ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே இவற்றைக் கவனத்தில் கொண்டும் எங்கள் தனிப்பட்ட நலன் நலன் கருதியுமே நா.க. த. அரசாங்கத்தை எதிர்க்கிறோம். ஆகவே தங்கள் கட்டுரையை எங்கள் சார்பாக எழுதும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
#
INDRAN wrote on 4 March, 2011, 21:43
நாடு கடந்த தமிழீழ அரசு முதலில் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் பேச வேண்டும்.வானொலி ,டிவி ஆகியவற்றில் வந்து மக்களுடன் பேசி நடவடிக்கையில் இறங்க வேண்டும் .உங்களில் உள்ள பிரிவினையை நேரில் பேசி துரிதமாக செயல்ப்பட வேண்டும்.தமிழ் அமைப்புக்களை தமிழர் புனர்வாழ்அரசிற்கு கீள் கொண்டு வரவேண்டும் .ஈழத்தில் tro உலக பொது நிறுவனங்களை தங்கள் கீழ் வைத்து செயல்ப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும் .உலக நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது .ஏன்வுக்கழகம் செய்தது போல் தங்கள் ஏன் நாடு கடந்த அரசு தங்கள் கீழ் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை கொண்டு வர முடியாது?கொஞ்சம் செயலில் இறங்க வேண்டும்
#
illamaran தமிழ்நாடு wrote on 4 March, 2011, 22:53
நான் மீண்டும் , மீண்டும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வேண்டுவது இதுதான் , நாடு கடந்த தமிழீழரசுக்கு ஆதரவு தாருங்கள். தயவு செய்து சேற்றை வாரி தூற்றி, சிங்களவர், மற்றும் மற்று இனததவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு அவபெயர் ஏற்ப்படுத்த வேண்டாம், தமிழர்கள் என்றால் சிதறு தேங்காய்கள், என்று மற்றவர்களுக்கு மீண்டும் நிருபிக்க வேண்டாம். உறுதி மொழி எடுக்காத நா.க.த.ஈ.அரசின் உறுப்பிணர்களே, ஒத்துழைப்பு கொடுங்கள் அல்லது விலகி செல்லுங்கள், இனியாவது தமிழர்களை
தங்கள் உரிமைகளை பெறுவதற்க்கு வழி விடுங்கள்.
#
கரிகாலன் wrote on 5 March, 2011, 6:13
நக்கீரன் ஜயா அவர்கள் உருத்திரகுமாருக்கு எழுதியது அப்போது
கனடாவில் பின்கதவால் 5 உறுப்பினர் நுழைந்த போது ஜனநாயக மறுப்பு என்று சொல்லி எழுதியது
From: athangav
To: vrudra
Subject: Re: Irregularities relating to the filing of nominations ( Canada )please join the campaign for protest of irregularities relating to the filing of nominations by sub- committee members(
Date: Sun, 18 Apr 2010 09:19:53 -0400
Dear Urudra
If this is true, what happened to the much touted democratic principles, transparency and fairness by the PTGTE? You allowed unprincipled and unscrupulous charlatans to conduct the elections. How can those who reside in Ontario Centre get elected to represent Western Canada? And that too unopposed? Shamefully, like inside trading, some elements who had confidential information manipulated the electoral process to their advantage! It spells bad omen to the future of TGTE! This is a mockery and travesty of rule of law.
Thangavelu
அதற்கு உருத்திரா ஒன்றும் பதிலளிக்கவில்லை அப்போது இவர் நா.க.அரசின் இணைப்பாளராக இருந்தார் அவரை உருத்திரா கணக்கே எடுக்கவில்லை
அதன் பின்னர் முரளிதரன் நடராஜாவைத் தூண்டி விட்டு அவர் ஜந்து பேருடன் ஆர்ப்பாட்டமும் செய்தார்
அது அப்போது குழப்பமாகவும் வெறும் ஜந்து பேர் என்பதால் அது துரோகமாகவும் எல்லோராலும் பார்க்கப்பட்டது
ஆனால் இப்போது அது எவ்வளவு சரியானது என்று எல்லோருக்கு புரிந்திருக்கும்
ஆனால் இம்முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட 31 உறுப்பினர்களும் மக்களும் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்
இது உருத்திரகுமார் யாரையும் அனுசரித்துப் போகும் நிலையில் இல்லை என்பதை திட்டவட்டமாக காட்டுகின்றது
சீதை ராவணனுடன் இருந்ததால் தான் அவளை ராமன் தீக் குளிக்க வைத்தான்
அது போல் உருத்திரா கேபி யோடு இருந்தவர் அவர் உண்மையானவர் என்று அவர் தான் நிரூபிக்கவேண்டும் அதற்காகத் தீக்குளிப்பதா என்று கேட்கக் கூடாது
உருத்திரகுமார் கூட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் முதலே உலகத்தமிழ் அமைப்புக்களை ஓரம் கட்டுவது என்பது ஏன் உருவானது ?
கனடாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தி செயற்பட்டவர்களில் நக்கீரனும் ஒருவர் அதை அவர்கள் கொட்டைப்பாக்குக்கும் செல்லாது என்று சொன்ன போது இதே நக்கீரன் துள்ளிக் குதித்தவர் தான்
இவரின் இரட்டை வேடம் பதவி மோகம் அம்பலப்பட்டதால் இவரை யாரும் கணக்கெடுப்பதில்லை என்றவுடன் எல்லோரும் கைவிட்ட பழைய சங்கதியில் சங்கூதத் தொடங்கி விட்டார் இந்த நக்கீரன்
இவருடைய வேசம் இன்னும் நெருடல் போன்ற ஊடகங்களால் மூடி மறைக்கப்படுகின்றது
#
ஈழமாறன் wrote on 5 March, 2011, 6:30
///நாகதஅ பேரவை கூடிய போது இந்தக் குழு முக்கிய பதவிகளுக்கு யார் யார் தெரிவு செய்யப்பட வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்து அதற்கான வாக்கு வேட்டையில் இறங்கியது. பேராளர்களிடம் நேரிலும் தொலைபேசி மூலமும் வாக்குப் பிச்சை கேட்கப்பட்டது./////
நா.க.அரசின் முதல் அமர்விற்கு பொன் பாலாவை கேபியின் ஆட்கள் விமானத்தில் அழைத்துச் சென்றார்கள் அது அப்போது நாம் பாலா சபாநாயகர் இல்லை அப்படியாயின் உங்களை சபாநாயர் ஆக்குவதென்று ஏற்கனவே கேபி ஆட்களால் தீர்மானிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா ?
////இந்தக் குழு எதிர்பார்த்தது போன்று அரசவையில் பெரும்பான்மை இருக்கவில்லை. பலர் தங்கள் மனச் சாட்சியின்படி நடந்து கொண்டதால் இந்தக் குழுவின் வாக்குப் பலம குறைந்து போயிற்று!
////
உருத்திரா கூட்டம் தோற்றுப்போக்கும் நிலை வந்தவுடன் முதல் நாள் அனுமதித்த தொலைபேசியில் வாக்கிடும் முறையை இரண்டாவது நாள் இல்லை என்று சபாநாயகரான பொன் பாலா நிறுத்தினார்
அதனால் தான் சமூகம் அளிக்க முடியாத நிலையிலிருந்த மக்கள் உறுப்பினர்களின் வாக்குரிமையை மறுத்து வெற்றி பெற்றார்கள் அதை நக்கீரன் திரிவு படுத்துகின்றார்
அதை இல்லை என்று யாராவது இங்கே நிரூபிக்க முடியுமா ?
மக்களவை உறுப்பினர்கள் ஒருவரை கத்தியால் குத்து வந்த போது காவல் துறையை அழைக்காமல் விட்டது பெரும் தவறு
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அறிக்கை விடும் அளவிற்கு வந்திருக்காது
உருத்திரா செய்தால் ஜனநாயகம் அவர்கள் செய்தால் துரோகம்
நன்று
நக்கீரரே
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே அது உங்களுக்கும் பொருந்தும் பாருங்கள்
#
Kumar mississauga wrote on 5 March, 2011, 11:19
தமிழர்களுக்கு இன்று இருக்கும் ஒரேஒரு தெரிவு திரு உரிதிரகுமரன் தலைமையில் இயங்கும் நாடு கடந்த தமிழிழ அரசு மட்டும்தான். இதன் தேர்தல் நடக்கும் போதே கனடா உலகத்தமிழரும் லண்டனில் இருக்கும் ஜெயனந்தமுர்தியின் ஆட்களும் சேர்ந்து இதை குழப்புவதற்கு அல்லது இதை கைபற்றுவதற்கு திட்டம் போட்டு தங்களின் ஆட்களை நிறுத்தி செயற்பட்டார்கள். கடைசி யுத்தம் என்று சொல்லி இவர்கள் சுருட்டிய பணத்தை தங்கள் கைவசம் வைத்திருபத்தற்கு இதை சொல்லி தமிழரை எமாற்ற இந்த பதவி இவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. சுரிட்டின கோடிகணக்கான பணத்தை பாதுகாக்க இந்த கேட்டு கேட்ட கனடா உலகத்தமிழர் இயக்க பேர்வழிகள் இன்று வீடு வீடாய் போய் ஹாபர் அரசாங்கத்துக்கு வோட்டு சேர்கின்றார்கள். நக்கீரனுக்கு நன்றிகள்
#
thamil wrote on 5 March, 2011, 11:25
என்னடா இது இவர்களுக்கு எவ்வளவு அடிபட்டாலும் திருந்த மாட்டார்களா ! ஏன் இப்படி ஈனத்தனமாக செயற்படுகிறார்கள் !இவர்களுக்கு விளக்கம் சொல்லியே காலம் போகபோகிரதே !
ஒரு புலம்பெயர் நாடில் ஒருவனின் குற்றச்சாட்டை பாருங்கள் …
“இப்பகுதியில் நாம் தான் தேசியத்துக்கு ஆதரவாக பல செயற்பாடுகளை செய்தவர்கள் இப்ப புதிதாக நீ வந்து எம்மை ஓரங்கட்டிவிட்டயே “இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இருவருமே நல்ல நோக்கோடு செயற்படுபவர்கள் தான் நல்லதை செய்வதில் போட்டி போட்டு தமக்குள்ள சண்டை போடுகிறார்கள் இது கேவலமாக தெரியவில்லையா?
இது தமிழனின் சாபக்கேடா என்று விதியை நம்பாத எமக்கும் எண்ணத்தோன்றுகிறது >
எல்லா மனிதர்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடு இருக்கும் தான் !
அப்படி இல்லாவிடின் உலகத்தில் போரே இரிக்காதே ஏன் சந்தோஷத்தை தவிர வேறொன்றும் இருக்கவே இருக்காது .
வேறுபாடு கருத்து முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் .அதை அலசி ஆராய்ந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அமைய மக்கள் நலன் கருதி முடிவுகள் எடுத்து செயற்படவேண்டியது தானே பொறுப்பிலுள்ளவர்கள் கடமை புத்திசாலித்தனம் .
ஐயா தயவு ஸெஉ\இது புரிந்து நடவுங்கள் !!
நா . க .தா .ஈ. அரசு சரியான் வழியே !!!!!!
#
லதா wrote on 5 March, 2011, 12:58
ஐயா வணக்கம்.
படைப்பாளிகள் கழகம் என்ற ஒன்றை வைத்து நீங்கள் இதுவரை எங்களை கவர்ந்திருந்தீர்கள் நாடுகடந்த அரசை குழப்புவதே நீங்களும் உங்களுடன் கழகத்தில் உள்ள சில கலகவாதிகளும் தான். அண்மையில் கனடா கந்தசாமி கோவிலிலை கிட்டு உள்ளிட்ட மாவீரர்களுக்கு நினைவு நிகழ்வு நடந்தபோது … அதிலையிருந்து அரைமைல் தூரத்தில இன்னொருநிகழ்வு நடாத்தினார்கள் அங்கே கப்படன் பண்டிதரின் படம் வைக்கப்பட்டு நிகழ்வு நடந்தது . இதை யார் செய்தது நீங்களும் உங்கள் கழகத்திலுள்ள படித்த கலகவாதிகளும்தான். உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற தகுதியில்லை. தயவு செய்து நாடுகடந்த அரசிற்கை பிரச்சனை பிரச்சனை எண்டு பிரச்சினையை உண்டாக்காதேங்கோ. அங்கை எல்லாம் உருத்திரா பார்ப்பார். அப்பப்ப தமிழ் வின்னிலை அறிக்கை விடுகிறதோடை நிற்பாட்டுங்கய்யா. உங்களுடன் உள்ளவர்களுள் (பண்ணாடையள் கழகத்திலை) யார் தமிழீழ விடுதலை விரும்பிகள் ஒருவரை பெயர் குறிப்பிட்டு சொல்வீர்களா. ?
லதா
டொரோண்டோ.
#
இந்த மலினப் பிரச்சாரங்கள் பிரான்சில் இருந்தே செய்யப்படுகிறது போல் உள்ளது
#
Ramalingam wrote on 3 March, 2011, 0:01
நகைச்சுவை நாடுகடந்த நடவடிக்கையில்லா அரசுக்குவாழ்த்துக்கள்
#
Maran wrote on 3 March, 2011, 2:46
அங்கத்தவர்களை பலிக்கடா ஆக்கியவரே இவர்தானே. அவர்களின் பெயர்களை இணையத்தளங்களில் வெளியிட்டு அவர்களை அவமரியாதை செய்ததும் இதே பாலராஜன்தான். மற்றவர்களுக்கு அறிவுரை கூற முன் தான் திருந்த வேண்டும். இவருக்கு யாப்பு அதை நிறைவேற்றும் முறை என்று எதுவுமே தெரியாது. இல்லாத யாப்பை வைத்துக்கொண்டு தனக்குத்தானே சபாநாயகர் என்ற பதவியையும் செருகிக்கொண்டு மற்றவர்களை கேவலப்படுத்துவதுதான் இவர் தொழிலே.
இவரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் “உங்களுக்கும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று பகிரங்க அறிக்கை விடுங்கள்”நன்றி
#
siva wrote on 3 March, 2011, 2:50
இதுவரை சத்தியப்பிரமாணம் உறுப்பினர்கள்
#
tamilselvan wrote on 3 March, 2011, 14:42
Speaker please work and people will work with you do not issues notices, do justice and rehabilitation of former LTTE soliders, and other families, speed up war crimes cases, show one case put up by TGTE, in any of the court in any country,. Undertake work like this , we will work with you, and that will be the true justice to our brothers and sisters who lost thier lives without seeing TAMIL EELAM
#
kiritharan wrote on 3 March, 2011, 14:52
உனிட்டி இம்போர்டன்ட் ப்ளீஸ்
#
சோமண்ணை wrote on 3 March, 2011, 21:54
தமிழீழத் தனியரசு என்ற தேசியத் தலைவரின் இலட்சியத்தை அழிக்கும் கனவிற்கான பாதைகளில் ஒன்றாக குமரன் பத்மநாதனால் தோற்றம் பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு செய்ய வேண்டிய பணிகளின் வேகம் அதிகரிக்கப்பட்டு நாங்கள் எங்கள் இலக்கை அடைவதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மலினப்பிரச்சாரங்கள் பாரிய தடைக்கற்களாகவே அமையும் என நாடு கடந்த அரசின் சபாநாயகர் திரு. பொன் பாலராஜன் தெரிவித்துள்ளார்.
#
Anpu wrote on 3 March, 2011, 22:14
Maddattra mariyathai undu, thangal mel. Ungal panii thodarattum, engal ulaippum thodarum. Please do not be bothered by some of the pessimist comments here, for some reason I believe Sinhalans are commenting under tamil disguise.
#
ஈழமாறன் wrote on 4 March, 2011, 10:38
சபாநாயகர் அவர்களே எங்காவது மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல் தலைவர் இருக்கின்றாரா ?
சரி உங்களை நா.க.அரசின் முதல் அமர்விற்கு கேபியின் ஆட்கள் விமானத்தில் அழைத்துச் சென்றார்கள் அது அப்போது நாம் நீங்கள் சபாநாயகர் இல்லை அப்படியாயின் உங்களை சபாநாயர் ஆக்குவதென்று ஏற்கனவே கேபி ஆட்களால் தீர்மானிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தீர்களா ?
அல்லது மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டீர்களா ?
நா.க.அரசு ஏதாவது செய்தால் எமக்கு சந்தோசமே அல்லாவிட்டால் எல்லாப் பழியும் உங்களுக்கு வந்து சேரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
#
ஈழமாறன் wrote on 4 March, 2011, 10:42
மலித்தனமான பிரச்சாரங்களை நிறுத்துவதற்கு முதலில் நா,க.அரச உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும்
முன்பு ராம் சிவலிங்கமும் ஜெயக்குமாரும் பகிரங்கமாகச் செய்வர்கள் இப்போது கள்ளப் பெயர்களில் எழுதுவதை நிறுத்த வேண்டும்
உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் நீங்கள் பிடி கொடுக்க விரும்பவில்லையே அது ஏன் ?
thozhaa 06/03/2011 08:22 am
Eela viduthalaikaga naam immathiri pirachanaikal thiramaiyaga kaiyalappadavendum.. vaarthaikalil kavanam thevai.... tamil nadu ARASIYAL VAATHIGAL ANAIVARUMAY SAAKADAIKAL ALLA... immaathiriyana vaarthaikalai ini mel thavirkavum......
Rajan 06/03/2011 07:47 am
our peoples are very clear and claver no more bullshit.this won't work now our people know their parth nobody can't cheat them anymore.
Selvanathan 06/03/2011 07:30 am
தமிழன் என்றாலே ரெண்டு படுவதுதானே, ஏன் இந்தக் கோலம், எல்லாத்தையும் சேர்ந்துசெய்யலாம் தானே ?
PARATHI KUNCHU. 06/03/2011 06:41 am
முதலாவது தலைமையில் தவறு இருக்கிறது, எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.தலைமையின் எதேச்சதிகாரப்போக்கும். சில உறுப்பினர்களின் தலை கனத்த தன்மையும்(ஜெயசங்கக் முருகையா,போன்றவர்கள்), கேபி யுடன் பல உறுப்பினர்கள் கொண்டுள்ள தொடர்பும். தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மதிக்காத தன்மையும் இந்நிலைக்கு காரணம்.
balan 06/03/2011 06:28 am
நான் அறிந்தேன் பத்மநாதனின் ஆட்கள் நிறையப்பேர் ருத்திரா அண்ணையை முடக்கிவைத்திருக்னமாம்.....?
senthiraiyan 06/03/2011 06:26 am
vaalum poothum otrumai ellai,
elappu vanthapinpum otrumai ellai,
naalai nam santhathi sirikkum unai paarththu appoothu nee eela tamilan enraal alaathey ulakam sirikkum namai paarththu
sivan 06/03/2011 06:22 am
இந்த ஜனநாயக அமைப்பினர் திரு.உருத்திரகுமார் அவர்களுக்கு 3வார காலக்கேடு கொடுத்து மனு ஒன்று கொடுத்தவர்களாம், பதில் இல்லையாமே? முன்பு மேயர்தான்(தூரையப்பா) பிரச்சனையாகஇருந்தார், இப்ப மேயரின்(விஸ்வனாதன்)மகனால்....? மறுபக்கநியாயத்தையும் கேட்டபதல்லவா ஊடகதருமம்....கே.பி. முன்னெடுத்த நா.க.த.அரசில், ஒற்றுமை என்ற பெயரால் செம்மறி ஆட்டு மந்தை போல போவது சரியா...?
navin 06/03/2011 06:18 am
tamilan always addappan.
now we have joined
Ravi 06/03/2011 06:16 am
Ungalai elaam nmpiththane thamilan seralinchi ponan.Ippa erukkira konsa janaththaiyavthu vala vidungal.singalam sirikkuthu.ungada kuththaddaththa parththu.
mohan 06/03/2011 06:13 am
we must start war again srilanka.
kuganesan 06/03/2011 06:04 am
sirrupillai velanmai veeduvandu serathu
kannan 06/03/2011 06:00 am
தமிழனும் பியும் ஒன்று என சிங்களவன் சொல்வது சரி தன போங்க
VEEL MARAN 06/03/2011 05:49 am
ITHUKKU KARANAM BABU UNAKA URUMAIYALAR
KANDAIA RAJAKULASINKAM KAMAL ARUMAI
INDIARKALUM
Robin 06/03/2011 05:19 am
This is crab man, well I am in TYO , even we have many issues in London, we just don’t split up , its stupid idea , you have to pay for this consequences’
Yaar 06/03/2011 05:18 am
தமிழன், ஒரு நாளும் ஒற்றுமையா வாழமாட்டானே. என்ன செய்ய, இப்ப இளையவங்களும் அப்படியா, இல்ல பின்னால நிண்டு யாராவது ஏதாவது இழுக்கினமா , ஜயோ ஒன்டும் தெரியேல்ல யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ !
Suresh 06/03/2011 05:12 am
I just don’t believe this news. Do you know guys , This is will be the head line to Sinhala news papers . please be united , as athirvu said
‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம்
ஈழம், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 6:22 PMதிரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு ஊனப்பட்ட போராளி ஈழவேங்கையின் கண்ணீர்க் கடிதம்!
ஈழம், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 12:32 PMநக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன !
ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 12:16 PMநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் குறைந்த பட்ச ஜனநாயகத்தையாவது பேணும்படி அறிவுறுத்துங்கள்!குறைந்த பட்சம், மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தையாவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் திரு. ருத்திரகுமாரன் அவர்களிடமிருந்து பெற்றுத்...
தமிழீழத்திற்கான செயற்பாட்டில் மலினப் பிரச்சாரங்களை தவிர்ப்போம் – நா.க. அரச சபாநாயகர்
ஈழம், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 7:22 PMநாடு கடந்த அரசாங்கத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்
ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 7:17 PMநாடு கடந்த அரசின் சட்டவிரோத மிரட்டலுக்கு 3 பேர் சரண்?
ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 9:56 PMஇந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு
ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 12:34 PMஅவையில் நிறைவேற்றப்படாத யாப்பின்மீது உறுதிமொழி எடுக்குமாறு நிர்ப்பந்திப்பது ஜனநாயக விரோதமானது!
ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 9:57 AMசிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு பயணம்?
ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 10:03 PMபோர்க்குற்றத்திற்கு பதிலாக அதிகார பகிர்வு பேரம்பேசலில் நாடு கடந்த தமிழீழ அரசும்?
ஆய்வுகள், ஈழம், நாடுகடந்த தமிழீழ அரசு 10:29 AMநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அந்நியப்பட்டு வருகின்றதா?
ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 8:26 PMபுலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றதா, சிங்கள தேசியவாதம்?
அரசபயங்கரவாதம், ஈழம், சுத்துமாத்துக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு 8:26 PMஇந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே
ஈழம், தமிழ்த்தேசியம், நாடுகடந்த தமிழீழ அரசு 9:02 AM'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்' 'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில்...
Comments